University of Madras / Madras University Previous year question paper for the subject B.A Tamil Tamizhaga Varalarum Panpaadum
NOVEMBER 2020
71307/AT31A
Time: Three hours
Maximum: 75 marks
Subject: Tamizhaga Varalarum Panpaadum
Subject Code: AT31A
Semester : 1
Year: 1st year
பகுதி அ - (10 x 2 = 20 மதிப்பெண்கள்)
கீழ்வரும் வினாக்களுள் எவையேனும் பத்திற்கு மட்டும் 30 சொற்களில் விடை தருக.
1. மெகாலிதிக் காலம் - குறிப்பு வரைக.
2. இடைச்சங்கம் - குறிப்பு வரைக.
3. ஐம்பெருங்குழு உறுப்பினர்கள் யாவர்?
4. சமயக் குரவர்கள் நால்வரைக் கூறுக?
5. பல்லவர் கால முகத்தல் அளவைகள் நான்கினை கூறுக?
6. வலங்கை, இடங்கை படைப்பிரிவுகள் பற்றி எழுதுக?
7. பராந்தக பாண்டியனின் சிறப்புகள் இரண்டினை கூறுக.
8. மூக்கறுப்புப் போரைத் தொடங்கி வைத்தவன் யார்?
9. தேவரடியார்கள் என்பவர் யார் ?
10. இரட்டைப்புலவர்கள் எழுதிய நூல்களை கூறுக.
11. தீர்த்தகிரி - குறிப்பு வரைக.
12. தமிழகத்தில் புலக்கத்தில் இருந்த நாணயங்கள் பற்றி கூறுக.
பகுதி ஆ - (5x5 = 25 மதிப்பெண்கள்)
கீழ்காணும் வினாக்களுள் எவையேனும் ஐந்திற்கு மட்டும் 200 சொற்களில் விடை தருக.
13. புதிய கற்காலம் குறித்து எழுதுக.
14. பத்துப்பாட்டு நூல்களைத் தொகுத்து எழுதுக.
15. நந்தி கலம்பகத்தின் கருத்துக்களை விவரிக்க.
16. தமிழகத்தில் பிரெஞ்சுக்காரர்களின் ஆட்சியின் தன்மை குறித்து எழுதுக.
17. இரட்டைப் புலவர்களின் தமிழ் பணியை தந்துரைக்க.
18. வீரபாண்டிய கட்டபொம்மன் வரலாற்றை எழுதுக.
19. வைக்கம் போராட்டம் குறித்து எடுத்துரைக்க.
பகுதி இ (3x 10 = 30 மதிப்பெண்கள்)
பின்வருவனவற்றுள் எவையேனும் மூன்று வினாக்களுக்கு 500 சொற்களில் விடை தருக.
20. பண்டைத் தமிழரின் அயல்நாட்டுத் தொடர்புகள் பற்றி விவரி,
21. வைணவ சமய வளர்ச்சிக்கு ஆழ்வார்களின் பங்களிப்பை விவரிக்க.
22. திருமலை மன்னரின் ஆட்சி பற்றி எடுத்துரைக்க.
23. சித்தர் பாடல்கள் குறித்து விவரி.
24. இந்தியாவில் போர்ச்சுகீசியர் வருகைப் பற்றி விவரிக்க.
Attachment in PDF : Click here to download University of Madras B.A Tamil Tamizhaga Varalarum Panpaadum Nov 2020 Question Paper
Attachment in Scanned Copies:
I love you malini
ReplyDelete